மா பிரவீன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : மா பிரவீன் |
இடம் | : அய்யப்பன் தாங்கள் |
பிறந்த தேதி | : 22-Feb-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 15-Jun-2013 |
பார்த்தவர்கள் | : 519 |
புள்ளி | : 60 |
கவிஞர்களின் தோப்பில்
விதையாய்
இன்று
நாளை?
9087171424
தூங்காமல்
தூங்கிக்கொண்டு
கண் மூடாமல்
கணவு கண்டு
என் இரவுகளை
கழிக்கிறேன்
என் கண்ணங்களை
நனைத்துக்கொண்டு
காதல் என்ன
விஷம் சேர்ந்த விருந்தா
உனக்கு என்ன
என்னோடு சேர்ந்தா
அழகு தான்
காரணமென்றால்
எனக்கும் சேர்த்து
உன்கிட்ட இருக்கே
என்னோடு
நீ இருந்த பொழுதுகளில்
என் இதயத்தில்
பதிந்த காட்சிகள்
இப்போது
என் இதயம் தாண்டி
விழித்திரைச் சென்று
மறு ஒளிபரப்பாகி கொண்டிருக்கின்றன
என் கணவுகளில்
அதனால்
தினமும் கண்ணீர் மழைதானடி
என் இரவுகளில்
காதல் என்ன
விஷம் சேர்ந்த விருந்தா
உனக்கு என்ன
என்னோடு சேர்ந்தா
அழகு தான்
காரணமென்றால்
எனக்கும் சேர்த்து
உன்கிட்ட இருக்கே
தினமும்
என்
இதயத்தை
கண்ணீரால் கழுவுகின்றேன்
என் காதலியின்
நினைவுகள்
கறையாய் படிந்திருப்பதால்